#WomensWorldCup#T20Event 2020 ICC மகளிர் T20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி இதுவரை அதிக அளவில் பார்க்கப்பட்ட மகளிர் கிரிக்கெட் போட்டி என்று தரவுகள் தெரிவிக்கின்றன.